விருச்சிகம் ராசி அன்பர்களே, இன்று உங்கள் மனம் செயலில் உற்சாகம் நிறைந்து காணப்படும். நண்பர்களிடம் கலை உணர்வுடன் பேசுவீர்கள். நகைச்சுவையாக அனைவரிடமும் பேசுவீர்கள். தொழில் வியாபாரத்தில் அபிவிருத்தி பணி நிறைவேறும். பண பரிவர்த்தனையில் திருப்திகரமாக இருக்கும். பிள்ளைகள் விரும்பிய பொருட்களை வாங்கி கொடுப்பீர்கள். இன்று எதிரிகள் விலகிச் செல்லும், எல்லா துறைகளிலும் உங்களுக்கு லாபம் கிட்டும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதைப்பற்றியும் கவலைப்படாமல் செயலாற்றுவார்கள். வேலை பார்க்கும் இடத்தில் இருந்த பிரச்சனைகள் தீரும். இன்றைய நாள் உங்களுக்கு சிறப்பாகவே […]
