விருச்சிகம் ராசி அன்பர்களே…!! இன்று பேச்சில் மங்கள தன்மை நிறைந்திருக்கும். தொழில் வியாபாரத்தில் அபிவிருத்தி பணி சிறப்பாக இருக்கும். பணம் கொடுக்கல் வாங்கல் சீராகும். வீட்டில் உபயோக பொருட்களை வாங்க கூடும். விருந்து விழாவில் கலந்துக் கொள்வீர்கள்.இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் கவனமாக பணிகளை கவனிப்பது நல்லது. எதிர்பாராத இடமாற்றம், சிலருக்கு உத்தியோக மாற்றம் போன்றவை ஏற்படலாம். குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் இருக்கும், கணவன் மனைவிக்கு இடையே திடீர் மனவருத்தம் ஏற்படும். இன்றைய நாள் ஒரு பொன்னான நாளாக […]
