மிதுனம் ராசி அன்பர்களே..! இன்று உழைப்பில் அதிக நம்பிக்கை கொள்வீர்கள். உழைத்தால் வாழ்க்கையில் முன்னேறிச் செல்ல முடியும். தொழில் வியாபாரத்தில் தாமதம் படிப்படியாக சீராகும். பணவரவை விட செலவுகள் அதிகமாக இருக்கும். உணவு விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். வாய்வு ஏற்படுத்தக் கூடிய உணவுகளை எடுக்கக்கூடாது. செரிமான பிரச்சனைகள் இருக்கும். நீங்கள் செய்யும் காரியங்களுக்கு அனைத்து தரப்பிலிருந்தும் ஆதரவு கிடைக்கும். பிள்ளைகளின் கல்வி தொடர்பான பிரச்சனைகள் சரியாகும். அலுவலகத்தில் உங்களின் திறமை வெளிப்படும். சக ஊழியர்களிடம் இருந்த […]
