சிம்மம் ராசி அன்பர்களே…! இன்று அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாக இருக்கும். பிள்ளைகள் வழியிலும் நல்ல செய்திகள் கிடைக்கும். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். பணிகளில் உற்சாகமாக ஈடுபடுவீர்கள். நீங்கள் நினைத்ததை முடித்துக் காட்டும் நாளாக இருக்கும். அதேபோல் எந்த ஒரு விஷயத்திலும் முன்னேற்றமான சூழ்நிலை நிலவும். ஆன்மீகத்தில் நாட்டம் செல்லும். எல்லா காரியங்களும் நல்லபடியாகவே நடந்து முடியும். எதிலும் லாபத்துடன் இருப்பீர்கள். கடன்கள், நோய்கள் தீரும். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். திருமணம் தொடர்பான காரியங்கள் […]
