மிதுனம் ராசி அன்பர்களே..! இன்று உங்களின் ராசிக்கு சாதகமற்ற அமைப்பாகும். நீங்கள் எதிலும் உணர்ச்சிவசப்படாமல் நிதானமாகச் செயல்படுவது நல்லது. உடல் ஆரோக்கியத்திலும் அடிக்கடி பாதிப்புகள் ஏற்படும் என்றாலும் அன்றாட பணிகளில் எளிதில் செய்து முடிக்க முடியும். குடும்பத்தில் கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படக்கூடிய காலம் என்பதால் பேச்சில் நிதானத்தைக் கடைபிடித்து விட்டுக்கொடுத்து நடந்துக்கொண்டால் தேவையற்ற பிரச்சனைகளை தவிர்க்க முடியும். பணவரவுகள் இன்று சற்று சுமாராக இருப்பதால் ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. உற்றார், உறவினர்களை […]
