துலாம் ராசி அன்பர்களே..! இன்று உங்களின் செயல்களில் திறமை வெளிப்படும். நண்பர்களின் புகழ்ச்சி வார்த்தையை பெரிதுபடுத்தாமல் நடந்துக்கொள்ள வேண்டும். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சிப்பெற புதிய வழிகள் உருவாகும். பணவரவு சிறப்பாக இருக்கும். விரும்பிய உணவுகளை உண்டு மகிழ்வீர்கள். வாகனத்தில் செல்லும்போது கவனம் வேண்டும். வேலைக்கு விண்ணப்பித்து காத்திருந்தவர்களுக்கு நல்ல வேலை கிடைப்பதற்கு வாய்ப்புகள் அமையும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்ததைவிட லாபம் கிடைக்கப் பெறுவீர்கள். உத்தியோக மாற்றம் உண்டாகலாம். கடன் பிரச்சினைகள் ஓரளவு கட்டுக்குள் இருக்கும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். […]
