தனுசு ராசி அன்பர்களே..! இன்று உங்களுக்கு வெளி உலகத் தொடர்பு விரிவடையும். பிள்ளைகளால் உதிரி வருமானங்கள் வந்துச்சேரும். தொட்டது ஓரளவு தொலங்கும் நாளாக இருக்கும். இன்று உங்களுக்கு முன்னேற்றம் தரும் வகையில் அனைத்து விஷயங்களும் நடக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். வாடிக்கையாளர்கள் அதிகரிக்கும். எவ்வளவு திறமையாக நீங்கள் செயல்பட்டாலும் பாராட்டுகளைப் பெறமுடியாது. சிலரது பேச்சு சங்கடத்தைக் கொடுக்கும். பாராட்டுபவர்களிடமிருந்து விலகி செல்வது நல்லது. சில நேரங்களில் தேவையில்லாத மன வருத்தங்கள் ஏற்படக்கூடும். யாரையும் நம்பவேண்டாம். தொழிலில் […]
