கடகம் ராசி அன்பர்களே..! இன்று எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். எப்பொழுதும் கவனத்துடன் இருங்கள். அன்னையின் ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டும். முன்னேறுவதற்கு அதிக முயற்சி தேவை. உங்களின் நல்ல செயலுக்கான பாராட்டுகள் வந்துச்சேரும். புதிய யுக்திகளை கையாளுவீர்கள். அனைத்து விஷயத்திலும் நன்மை இருக்கும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். மனதில் நிம்மதியும் சந்தோஷமும் அதிகரிக்கும். ஆடை மற்றும் ஆபரண சேர்க்கை ஏற்படும். மங்கள காரியங்கள் நடைபெறும். துணிவுடன் எந்தவொரு காரியத்திலும் ஈடுபட்டு வெற்றியும் பெறுவீர்கள். அடுத்தவரின் நம்பிக்கைக்கு முக்கியத்துவம் […]
