ரிஷபம் ராசிக்கு அன்பர்களே..! உணவை உட்கொள்ளுங்கள். சேமிப்பு பணம் முக்கியச் செலவுக்கு பயன்படும். மனதிற்குப் பிடித்த பொருட்களை வாங்கக்கூடும். சொகுசான வாழ்க்கையை மேற்கொள்ள நினைப்பீர்கள். புதிதாக வீடு கட்டக்கூடிய யோகம் உண்டாகும். வெளியூர் பயணங்களால் மறக்கமுடியாத தருணங்கள் உண்டாகும். இன்று உங்களுக்கு அனைத்து விஷயங்களிலும் வெற்றி உண்டாகும். மனதை ஒருநிலைப்படுத்த வேண்டும். தேவையில்லாத குழப்பத்திற்கு இடங்கொடுக்க வேண்டாம். எந்தவொரு விஷயத்திலும் முடிவெடுப்பதற்கு முன் பெரியவர்களிடம் ஆலோசிக்க வேண்டும். மனமகிழ்ச்சி அடையும். மாணவர்களின் ஞாபகத்திறன் அதிகரிக்கும். முக்கியமான பணியை […]
