நாளைய பஞ்சாங்கம் 22-11-2022, கார்த்திகை 06, செவ்வாய்க்கிழமை, திரியோதசி திதி காலை 08.50 வரை பின்பு தேய்பிறை சதுர்த்தசி. சுவாதி நட்சத்திரம் இரவு 11.12 வரை பின்பு விசாகம். சித்தயோகம் இரவு 11.12 வரை பின்பு மரணயோகம். நேத்திரம் – 0. ஜீவன் – 1/2. மாத சிவராத்திரி விரதம். லக்ஷ்மி நரசிம்மருக்கு உகந்த நாள். இராகு காலம் மதியம் 03.00-04.30, எம கண்டம் காலை 09.00-10.30, குளிகன் மதியம் 12.00-1.30, சுப ஹோரைகள் காலை 8.00-9.00, மதியம் 12.00-01.00, மாலை 04.30-05.00, இரவு 07.00-08.00, 10.00-12.00. நாளைய ராசிப்பலன் – 22.11.2022 மேஷம் உங்களின் ராசிக்கு வேலையில் எதிர்பாராத பிரச்சினைகளை சந்திக்க வேண்டி வரும். செலவுகளை சமாளிக்க கடன்கள் வாங்கும் சூழ்நிலை உருவாகும். நண்பர்களின் உதவியால் சிக்கல்கள் […]
