இந்தியாவில் டி.வி.எஸ். மோட்டார் நிறுவனம் தனது புதிய ஸ்கூட்டரை அறிமுகம் செய்துள்ளது. இந்தியாவில் டி.வி.எஸ். மோட்டார் கம்பெனி நிறுவனம் என்டார்க் 125 ரேஸ் என்ற பெயரில் புதிய ஸ்கூட்டரை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய டி.வி.எஸ். என்டார்க் 125 ரேஸ் எடிஷன் விலை ரூ. 62,995 என அந்நிறுவனம் நிர்ணயித்துள்ளது. இந்த ரேஸ் எடிஷன் என்டார்க் ஸ்கூட்டர் பல்வேறு காஸ்மெடிக் மாற்றங்களுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த டி.வி.எஸ். என்டார்க் 125 ரேஸ் எடிஷன் மாடலில் அழகிய கிராஃபிக்ஸ், மேட் பிளாக், மெட்டாலிக் பிளாக் […]
