நண்பர்களுடன் ஆற்றிற்கு குளிக்கச் சென்ற பள்ளி மாணவர் தண்ணீரில் மூழ்கி பலியாகியுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது விழுப்புரம் மாவட்டத்தில் கோவுலாபுரம் கிராமத்தில் குமரவேல் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பரத் என்னும் மகன் இருந்தார். பரத் அயன்வேலூரில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ் 1 படிக்கிறார். பரத் விடுமுறை தினமான நேற்று மதியம் நண்பர்களுடன் ஆற்றுக்கு குளிக்க சென்றுள்ளார். அங்கு ஆற்றில் குளிக்கும்போது திடீரென பரத்தை காணவில்லை. இதனையடுத்து பரத் நீரில் மூழ்கியதை அறிந்த அவரது சக […]
