செயற்கை விழித்திரை மூலம் கண் பார்வை பெற முடியும் என்று அமெரிக்க விஞ்ஞானிகள் தகவல் தெரிவித்துள்ளனர்…!! கண்களின் விழித்திரையில் ஒளி அடுக்குகள் பாதிக்கப்பட்டு பாதி நிலையில்தான் கண் இழப்புகள் ஏற்படுகின்றன. இது ஆண்டு தோறும் லட்சக்கணக்கான மக்களை பாதிக்கின்றது.மேலும் அமெரிக்காவின் ஸ்டான்போர்டு பல்கலைக் கழகத்தை சேர்ந்த நிபுணர்கள் இதை சரி செய்யும் ஆய்வில் ஈடுபட்டிருந்தனர். தற்போது அவர்கள் செயற்கை விழித்திரையை உருவாக்கி அதன் மூலம் இழந்த கண்பார்வையை பெற முடியும் என கண்டுபிடித்துள்ளனர். செயற்கை விழித்திரையில் […]
