Categories
கரூர் மாவட்ட செய்திகள்

“மின்சாரம் சேகரிப்பு” அறிவியல் கண்காட்சி….. கண்டுபிடிப்பில் அசத்திய அரசு பள்ளி மாணவர்கள்….!!

கரூரில் தனியார் பள்ளி ஒன்றில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சியில் மின்சார சேகரிப்புக்காக மாணவர்கள் கண்டுபிடித்த புதிய கண்டுபிடிப்புகள் காண்போரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. கரூர் மாவட்டத்தில் தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை சார்பில் அறிவியல் கண்காட்சி அங்குள்ள தனியார் பள்ளி ஒன்றில்  நடைபெற்றது. இந்த அறிவியல் கண்காட்சியில் 50க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் தங்களது படைப்புகளை பார்வைக்கு வைத்து அதற்கான தக்க விளக்கங்களை அளித்து வந்தனர். இந்நிகழ்வில் பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மாணவர்களை பாராட்டினர். மேலும் […]

Categories

Tech |