பள்ளி வாகனம் வயலில் கவிழ்ந்த விபத்தில் மாணவிகளும், ஓட்டுனரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். ஈரோடு மாவட்டத்தில் உள்ள சத்தியமங்கலத்தில் தனியார் பள்ளி அமைந்துள்ளது. இந்நிலையில் கூடகரை என்ற இடத்தில் ஒரு மாணவியையும், மோடர்பாளையம் கிராமத்தில் ஒரு மாணவியையும் பள்ளி வாகனத்தில் ஏற்றிக்கொண்டு ஓட்டுநர் நேற்று காலை பள்ளி நோக்கி வந்து கொண்டிருந்தார். இந்நிலையில் உக்கரம் அருகே சென்றபோது எதிரே வந்த மோட்டார் சைக்கிளுக்கு வழி விடுவதற்காக பள்ளி வாகன ஓட்டுநர் சண்முகம் வாகனத்தை சாலையோரம் திருப்பியுள்ளார். அப்போது […]
