Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

மாணவிக்கு தாலி கட்ட முயன்ற 11- ஆம் வகுப்பு மாணவர்….. பரபரப்பு சம்பவம்….!!!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சேரன்மகாதேவியில் இருக்கும் பள்ளியில் 11- ஆம் வகுப்பு மாணவர் படித்து வருகிறார். இந்த மாணவர் மற்றொரு பள்ளியில் படிக்கும் ஒன்பதாம் வகுப்பு மாணவியை காதலித்து வந்துள்ளார். அந்த காதலுக்கு மாணவி மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு பள்ளிக்கூடம் முடிந்து மாணவி வெளியே வந்து கொண்டிருந்தபோது திடீரென அங்கு வந்த மாணவர் சிறுமிக்கு தாலி கட்ட முயன்றார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த சிறுமி கூச்சலிட்டவாறு ஓடியதால் அக்கம் பக்கத்தினர் திரண்டு […]

Categories

Tech |