மாணவியின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள தனியார் பள்ளியில் மிதுன் சக்கரவர்த்தி என்பவர் இயற்பியல் ஆசிரியராக பணிபுரிந்து வந்துள்ளார். இவர் 17 வயது மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த மாணவி தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இந்நிலையில் கோவை அரசு மருத்துவமனையின் பிரேதப் பரிசோதனை அரங்கம் முன்பு மாணவியின் உறவினர்கள் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது மிதுன் […]
