10-ஆம் வகுப்பு படிக்கும் மாணவி அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள சரவணம்பட்டி பகுதியில் இருக்கும் மாருதி நகரில் உள்ள முட்புதரில் பொதுமக்கள் குப்பைகளைக் கொட்டி வந்துள்ளனர். இந்நிலையில் முட்புதரில் இருந்து துர்நாற்றம் வீசியதால் பொதுமக்கள் அங்கு கிடந்த சாக்கு மூட்டையை திறந்து பார்த்துள்ளனர். அப்போது கை, கால்கள் கட்டப்பட்டு அழுகிய நிலையில் சிறுமியின் சடலம் கிடந்ததை கண்டு பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு […]
