மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள ஆதம்பாக்கம் பகுதியில் முருகேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தீபகுமார் என்ற மகன் இருந்துள்ளார். இந்த சிறுவன் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் பள்ளிக்கு சரியாக செல்லாத தீப குமாரை அவரது பெற்றோர் கண்டித்துள்ளனர். மேலும் தீபகுமார் தலை வலியால் மிகவும் அவதிப்பட்டார். இதனால் மன உளைச்சலில் இருந்த சிறுவன் தனது வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் […]
