திருநங்கை மாணவ-மாணவிகளுக்கு ஒரு லட்சம் ரூபாய் உதவித்தொகை பெறுவதற்கான தகவலை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார். ராணிப்பேட்டை மாவட்டத்தில் 2019-2020 ஆம் கல்வி ஆண்டில் இளநிலை பட்டப்படிப்பில் சேர்ந்த முதலாம் ஆண்டு தேர்வில் அனைத்துப் பாடங்களிலும் குறைந்தபட்சம் 40 சதவீத மதிப்பெண்கள் பெற்று இருக்கும் ஒரு திருநங்கை, ஒரு திருநம்பி மாணவர்களுக்கு உதவித் தொகையாக தலா ஒரு லட்சம் ரூபாய் மற்றும் ஒரு பவுன் தங்க பதக்கம் வழங்கப்பட்டுள்ளது. இவற்றில் பயன்பெற திருநங்கை தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் என்பதற்கான […]
