Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

நரபலி தான் கொடுத்தாங்களா…? பொதுமக்களின் பதற்றம்… விருதுநகரில் பரபரப்பு…!!

பெண் குழந்தையை நரபலி கொடுத்துள்ளதாக பரவிய வதந்தியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள வடக்குபட்டி கிராமத்தில் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன. இந்நிலையில் இந்த கிராமத்தில் வசிக்கும் பெண்கள் 100 நாள் வேலைக்கு சுடுகாடு வழியாக சென்றுள்ளனர். அந்த சமயம் சுடுகாட்டில் பெண்குழந்தை ஒன்று எரிந்து கிடப்பதாகவும், அதன் பக்கத்தில் தேங்காய், எலுமிச்சம் பழம் போன்ற பூஜை பொருட்கள் கிடப்பதாகவும் கூறியுள்ளனர். அதாவது குழந்தையை நரபலி கொடுத்து உள்ளனர் என்ற வதந்தி பரவியதால் ஒவ்வொருவரும் தங்கள் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை”அ.தி.மு.க பிரமுகருக்கு வலைவீச்சு…!!

கிளியல் பகுதியை சேர்ந்த 18 வயது பெண்ணை பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாக்கிய அ.தி.மு.க பிரமுகரை போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர்.   கன்னியாகுமரி களியல் பகுதியில் வசித்து வரும்  18 வயது பெண் அங்கு உள்ள கடையில் வேலை பார்த்து வருகிறார் .அக்கடைக்கு தொடர்ந்து வந்த சுனில் குமார் என்ற நபர் அந்த பெண்ணை திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தை கூறி  தனியாக அழைத்துச் சென்று தனது நண்பரான அ.தி.மு.க பிரமுகர் சுஜின் ராஜையும் வரவழைத்து  இருவரும் அந்த பெண்ணை பாலியல் […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

பாலியல் வன்கொடுமை… பத்தாண்டு சிறை.. மகளிர் கோர்ட் அதிரடி உத்தரவு…

மாணவியை பாலியல் வன்கொடுமை  செய்த வாலிபருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை மற்றும் அபராதம் விதித்து தர்மபுரி மகளிர் கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது.  தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே இருக்கும் பில்பருத்தி பகுதியை சேர்ந்தவர் மருதப்பாண்டி.   27 வயதான இவர்  கடந்த  2014-ம் ஆண்டு அப்பகுதியை சேர்ந்த பள்ளி மாணவியை பாலியல் வன்ன்கொடுமை செய்ததற்காக அம்மாவட்ட போலீசாரால் கைது செய்ப்பட்டார் .  மேலும் இவ்வழக்கு தர்மபுரி மாவட்ட மகளிர் கோர்ட்டில் நடைபெற்றது.இதில்  அரசு தரப்பில் வக்கீல் ஆஜராகி வாதாடினார். இந்நிலையில்  […]

Categories

Tech |