ரிசர்வ் வங்கி அண்மையில் ரெப்போ வட்டி விகிதத்தை 5.90 சதவீதமாக உயர்த்தியது. இதனைத் தொடர்ந்து பல வங்கிகளும் கடன்களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தி வருகின்றன. இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கி கடன்களுக்கான அடிப்படை வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளதாக அறிவித்துள்ளது. அதற்காக எஸ்பிஐ வங்கி EBLR மற்றும் RLLR வட்டி விகிதங்களை 0.50 சதவீதம் உயர்த்தியுள்ளது. இந்த புதிய வட்டி விகிதங்கள் அக்டோபர் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளன. அதனால் வீட்டுக் கடன், பாற்கடல் […]
