SBI வங்கி அதன் கார்டுகள் மற்றும் பேமென்ட் சர்வீசஸில் சில புது விதிகளை திருத்தியமைத்துள்ளது. இந்த புது விதிகளானது ஜனவரி 2023 முதல் நடைமுறைபடுத்தப்பட இருக்கிறது. இது தொடர்பாக SBI வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, வவுச்சர் மற்றும் ரிவார்டு பாயிண்டுகளை பெறுவதற்குரிய 2 விதிகள் 2023 ஆம் வருடம் முதல் மாற்றப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. சிம்ப்ளி க்ளிக் கார்டுதாரர்களுக்கு வழங்கப்படும் க்ளியர்ட்ரிப் வவுச்சரை ஒரேஒரு ட்ரான்ஸாக்ஷனில் மட்டுமே பெற இயலும் மற்றும் இதை எவ்வித வவுச்சருடனும் இணைக்க […]
