மரங்களை பாதுகாக்க வலியுறுத்தி சேலத்தில் நடைபெற்றுவரும் விழிப்புணர்வு நிகழ்வில் ஒரே இடத்தில் 3,500 மாணவர்கள் கலந்து கொண்டனர். சேலம் நெத்திமேடு தனியார் பள்ளியில் இயற்கைக்கு முக்கியத்துவம் கொடுத்தும் பள்ளி மாணவர்களிடையே மரங்கள் வளர்ப்பது குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்த மற்றும்வருங்காலச் சந்ததியினரிடம் கொண்டு செல்லும் வகையில், 3500 மாணவர்கள் கலந்து கொண்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் 3,500 மாணவர்கள் பள்ளிக்கூடத்தில் இருக்கக்கூடிய விளையாட்டு மைதானத்தில் மரங்கள் பசுமையாக காட்சி அளிக்ககூடிய வடிவில் பச்சை காவி கருப்பு […]
