ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை சுஜித்த்தை மீட்கும் பணி 13 மணி நேரத்துக்கு மேலாக நீடித்து வருகின்றது. திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள நடுக்காட்டுப்பட்டி பகுதியில் இரண்டு வயது குழந்தை சுஜித், தனது வீட்டின் முன் விளையாடிக்கொண்டிருந்தபோது, 30 அடி ஆழமுள்ள ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்தான். இரவு முழுவதும் குழந்தையை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.மதுரை மணிகண்டனின் பிரத்தியேக கருவி மூலம் நடைபெற்றுவந்த மீட்புப் பணி தோல்வியடைந்த நிலையில், ஐஐடி குழுவினரின் நவீன கருவியை […]
