கிருஷ்ணகிரியில் பிறந்து நான்கு நாட்களில் இறந்து போன பெண் குழந்தை மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி தாய் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம் திருவள்ளூர் நகரில் வசித்து வருபவர் பாபு. இவரது மனைவி சுதா நிறைமாத கர்ப்பிணியாக இருந்த நிலையில் கடந்த 13-ஆம் தேதி அவருக்கு கிருஷ்ணகிரியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் பெண் குழந்தை பிறந்தது. பின் 16ம் தேதி அவர் குழந்தையுடன் மாயமாகி விட்டார். பின் மருத்துவமனை நிர்வாகத்தின் சார்பில் […]
