விளையாட்டாக முகநூலில் அனுப்பிய நேசமணி காமெடி வீடியோ தற்பொழுது உலகம் முழுவதும் ட்ரெண்டாகி வருகிறது . வெளிநாட்டு இன்ஜினியர் ஒருவர் hammerக்கு தமிழில் என்ன என்று நம்ம ஊரு இன்ஜினியரிடம் கேட்டுள்ளார், அதற்கு சுத்தியல் என்று பதிலளித்த அவர் அதனுடன் சேர்த்து பிரண்ட்ஸ் படத்தில் வடிவேலு தலையில் சுத்தியல் விழும் காமெடி காட்சி ஒன்றையும் இணைத்து அனுப்பி உள்ளார். இதனை பார்த்துவிட்டு வீடியோ உண்மை என்று நம்பி இவர் யார் என்று அவரிடம் கேட்டுள்ளார். அதற்கு இவர்தான் […]
