சவுதியில் குழந்தைக்கு கொரோனா பரிசோதனை செய்யும் போது பரிதாபமாக பலியான சம்பவத்தின் போட்டோ வெளியாகி காண்போரை கண்கலங்க வைக்கிறது. சவுதி அரேபியாவில் அதிக உடல் வெப்பநிலையின் காரணமாக ஒரு தம்பதியர் தங்களது குழந்தையை அங்குள்ள ஷாக்ரா (Shaqra) பொது ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றுள்ளனர்.. அப்போது அங்கிருந்த டாக்டர்கள் குழந்தைக்கு கொரோனா தொற்று உள்ளதா? என்பதை உறுதி செய்வதற்காக பரிசோதனைசெய்தனர். கொரோனா பரிசோதனைக்கு பயன்படுத்தப்படும் ஸ்வாப், அதாவது சளி மாதிரிகளை எடுக்க மூக்கின் உள்ளே விடப்படும் குச்சியைக் குழந்தையின் மூக்கில் விடும்போது […]
