ஐநா போன்ற ஒரு அமைப்பு நேர்மறையான மாற்றங்களைக் கொண்டு வரும் கருவியாக இருக்க வேண்டும்’ பிரதமர் நரேந்திர மோடி அக்டோபர் 28-29 தேதிகளில் மேற்கொண்ட சவுதி அரேபியா பயணம் இருதரப்பு உறவில் பல்வேறு தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளது. இதில், ஆற்றல், முதலீடு ஆகிய துறைகளுக்கு அதிக முக்கியத்துவம் தரப்பட்டது. சவுதி அரேபியாவில் வாழும் சுமார் 26 லட்சம் இந்தியர்கள் அந்நாட்டு வளர்ச்சியில் தொடர்ந்து பங்காற்றுவதற்கு இந்தப் பயணம் அடித்தளம் அமைத்துத் தந்துள்ளது. இது சவுதி அரேபிய பொருளாதாரத்தின் நீண்ட […]
