கொரோனா பாதித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் குணமடைந்தார். பாதிப்பில் இருந்து மீண்ட சுகாதாரத்துறை அமைச்சர் மருத்துவமனையில் இருந்து இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். டெல்லி மாநில சுகாதார அமைச்சர் சத்யேந்தர் ஜெயினுக்கு கரோனா பரிசோதனையில் தொற்று இருப்பது கடந்த 17ம் தேதி உறுதி செய்யப்பட்டது. இதன் காரணமாக ராஜீவ் காந்தி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. கடும் காய்ச்சல் மற்றும் திடீரென ஆக்சிஜன் அளவு […]
