விருதுநகர் அருகே குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நடைமுறைபடுத்த அப்பகுதி MLA பூமி பூஜை செய்தார். விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் அப்பகுதி எம்எல்ஏவான ராஜவர்மன் என்பவர் அப்பகுதி மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வண்ணம் ரூபாய் 25 லட்சம் மதிப்பில் குடிநீர் தொட்டி, 35 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் சாலை வசதி, பஸ் நிலையத்தில் சிறிய அளவில் உயர் மின் கோபுரம் அமைப்பது உள்ளிட்ட வளர்ச்சிப் பணிகளுக்காக பூமிபூஜை நடத்தினார். இந்த நிகழ்வில் […]
