ரத யாத்திரை குறித்து தெரிவித்த கருத்துக்கு மன்னிப்பு கேட்க முடியாது என சத்யராஜின் மகள் கருத்து தெரிவித்துள்ளார். கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றன. இதனுடைய பாதிப்பைக் கட்டுப்படுத்த தமிழகத்திலும் ஊரடங்கை தளர்வுகளுடன் நீட்டித்து தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். மக்களின் அத்தியாவசிய தேவையை பூர்த்தி செய்யும் விஷயங்களுக்கு மட்டுமே தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. திருவிழா கொண்டாடுவது, பொதுக்கூட்டங்கள் கூட்டுவது உள்ளிட்டவற்றுக்கு அரசு அனுமதி அளிக்கவில்லை. […]
