விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல் ஏற்பாடுகள் குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ஆலோசனை நடத்தினார். தமிழகத்தில் காலியாக உள்ள நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய 2 தொகுதிகளுக்கு வரும் அக்டோபர் 21-ல் இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில், தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹு தலைமையில் மாவட்ட ஆட்சியர்கள், காவல் கண்காணிப்பாளர்களிடம் வீடியோ கான்பிரன்சிங் மூலம் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த ஆலோசனையில், பல்வேறு வழிகளில் வாக்காளர்களுக்கு […]
