Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சத்துக்கள் நிறைந்த வெண்டைக்காய் சூப் செய்வது எப்படி !!!

வெண்டைக்காய் சூப் தேவையான  பொருட்கள் : வெண்டைக்காய் – 5 சாதம் – 1 கப் வெள்ளை மிளகுத்தூள் – காரத்துக்கேற்ப சோயா சாஸ் – 1 டீஸ்பூன் எண்ணெய் – 2 டீஸ்பூன் பூண்டு – 2 பல் உப்பு – தேவையான அளவு செய்முறை: ஒரு கடாயில் எண்ணெயை விட்டு,  நறுக்கிய வெண்டைக்காயை போட்டு  நன்கு வதக்கி கொள்ளவும். இதனுடன் நறுக்கிய பூண்டு , தண்ணீர் , சாதம் , உப்பு சேர்த்து கொதிக்க விட்டு  , சோயா […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சுவையான பூண்டு துவையல் அரைப்பது எப்படி !!!

பூண்டு துவையல் தேவையான  பொருட்கள் : பூண்டு – 1 கப் காய்ந்த மிளகாய் – 2 புளி – சிறிதளவு கடுகு – 1/4 டீஸ்பூன் உளுத்தம்பருப்பு – 1/4 டீஸ்பூன் பெருங்காயம் – 1/4 டீஸ்பூன் கறிவேப்பிலை – தேவையான அளவு உப்பு- தேவையான அளவு நல்லெண்ணெய் – தேவையான அளவு செய்முறை: ஒரு கடாயில் நல்லெண்ணெய் விட்டு பூண்டு, புளி,காய்ந்த மிளகாய்,  கறிவேப்பிலை, உப்பு சேர்த்து நன்கு வதக்கி  அரைத்துக் கொள்ளவேண்டும்.  மற்றொரு  கடாயில்  நல்லெண்ணெய் […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

காரசாரமான ஆந்திரா ஸ்பெஷல்  பருப்பு பொடி!!!

ஆந்திரா ஸ்பெஷல்  பருப்பு பொடி தேவையான  பொருட்கள் : பொட்டுக்கடலை – 1 கப் காய்ந்த மிளகாய் – 7 பூண்டு – 4 பல் சீரகம் – 1/2  டேபிள்ஸ்பூன் உப்பு – தேவையான அளவு செய்முறை: ஒரு கடாயில்  காய்ந்த மிளகாய்  மற்றும் சீரகத்தை போட்டு முதலில் வறுத்தெடுத்துக் கொள்ள  வேண்டும். பின் மிக்ஸியில் மிளகாய்  , சீரகம், பூண்டு, பொட்டுக்கடலை, உப்பு சேர்த்து நைஸாக அரைத்தெடுத்தால்  சுவையான  ஆந்திரா ஸ்பெஷல்  பருப்பு பொடி தயார் !!!

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

கொத்தமல்லி துவையல் சுவையாக அரைப்பது எப்படி !!!

கொத்தமல்லி துவையல் தேவையான  பொருட்கள் : கொத்தமல்லி இலை –  1 கட்டு காய்ந்த மிளகாய் – 9 புளி – சிறிதளவு கடுகு – 1/4  டீஸ்பூன் உளுத்தம்பருப்பு – 1 டீஸ்பூன் கறிவேப்பிலை – தேவையான அளவு எண்ணெய் –  தேவையான அளவு உப்பு – தேவையான அளவு செய்முறை: முதலில் கொத்தமல்லி இலையை நன்கு சுத்தம் செய்து கொள்ள வேண்டும் .ஒரு கடாயில்  எண்ணெய்  ஊற்றி  உளுத்தம்பருப்பு , காய்ந்த மிளகாய், புளி, உப்பு, கொத்தமல்லி இலையை […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

வல்லாரைக்கீரை சட்னி அரைப்பது எப்படி !!!

வல்லாரைக்கீரை சட்னி தேவையான  பொருட்கள் : வல்லாரைக்கீரை – 1 கட்டு தக்காளி – 1 தேங்காய் துருவல் –  1/2  கப் வெங்காயம் – 1 இஞ்சி – சிறிய துண்டு பச்சை மிளகாய் – 8 கடுகு- 1/4 டீஸ்பூன் உளுத்தம்பருப்பு – 1/4  டீஸ்பூன் பெருங்காயத்தூள் – ஒரு சிட்டிகை எண்ணெய் – தேவையான அளவு உப்பு – தேவையான அளவு செய்முறை: ஒரு கடாயில்  எண்ணெய்   ஊற்றி வெங்காயம்,பச்சை மிளகாய், வல்லாரைக்கீரை, இஞ்சி  மற்றும் தக்காளி […]

Categories

Tech |