கடந்த 4 ஆண்டுகளாக மனதில் வைத்திருந்ததை நினைவிடத்தில் இறக்கி வைத்து விட்டேன் என்று சசிகலா தெரிவித்துள்ளார்.. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியான சசிகலா சொத்துக் குவிப்பு வழக்கில் கைதாகி சிறை சென்ற நிலையில், அதிமுகவின் பொதுச்செயலாளர் பதவியை கலைத்து விட்டு ஒருங்கிணைப்பாளராக ஓ பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும் நியமனம் செய்யப்பட்டனர்.. மேலும் அதிமுகவில் சசிகலாவிற்கு இடமில்லை என்றும் அதிமுக தலைமை தெரிவித்தது.. இந்த சூழலில் சிறையிலிருந்து விடுதலையான சசிகலா அரசியலில் அடி […]
