இன்றைய நவீன உலகத்தில் கவனிக்கத்தக்க அளவு பெண் கவிஞர்கள் பலர் சமகால சமூக சிக்கல்களை துணிச்சலுடன் எதிர்கொண்டு தங்களின் சிந்தனைகளை பதிவு செய்துவருகின்றனர். பழமையில் ஊறி பெண் அடிமைத்தனம் அதிகமாக இருந்த அந்த காலத்தில் துணிச்சலுடன் பெண் விடுதலைக்காக போராடிய சரோஜினி நாயுடுவின் வாழ்க்கை வரலாறு மற்றும் சாதனைகள் பற்றி விரிவாக காண்போம். சரோஜினி நாயுடு ஒரு புகழ்பெற்ற கவிஞர், சுதந்திரப் போராட்ட வீரர் மற்றும் அவரது காலத்தில் சிறந்த பேச்சாளர்களுள் ஒருவராவார். இவர் பாரதிய கோகிலா […]
