சரோஜினி நாயுடு ஒரு பிரபலமான அறிஞர், கவிஞர், எழுத்தாளர், சுதந்திர போராளி, சமூக ஆர்வலர் ஆவார். இந்திய தேசிய காங்கிரசின் இரண்டாவது பெண் தலைவரும் உத்தரப் பிரதேச மாநிலத்தின் முதல் பெண் ஆளுநரும் ஆவார். 1905ஆம் ஆண்டு வாங்காளம் பிரிக்கப்பட்டதை தொடர்ந்து அவர் இந்திய சுதந்திர போரட்டத்தில் பங்கேற்றார். 1903- 1917 காலகட்டத்தில் சரோஜினி அவர்கள் கோபால கிருஷ்ண கோகலே, ரவீந்திரநாத் தாகூர், முகமது அலி ஜின்னா, அன்னிபெசன்ட், சிப்பி ராமசாமி அய்யர், மோகன்தாஸ் காந்தி, ஜவஹர்லால் […]
