மஞ்சள் சேலை, வளையல், தாலி கயிறு, குங்குமம், பணம் போன்றவற்றை திருமணமான பெண்களுக்கு அவரது சகோதரர்கள் வாங்கி கொடுக்கின்றனர். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கயத்தாறு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் ஆண்கள் தனது சகோதரிகளுக்கு வளையல், குங்குமம், மஞ்சள் சேலை, தாலிக்கயிறு, பணம் போன்றவையும், திருமணமாகாத இளம் பெண்களுக்கு தாலி கயிற்றினை தவிர மற்ற பொருட்களையும் வழங்கி வருகின்றனர். இவ்வாறு செய்வதன் மூலம் சகோதர உறவுகள் மேம்படும் எனவும், இருவருக்கும் ஆயுள் காலம் நீடிக்கும் எனவும் […]
