இந்தியா வரும் ட்ரம்ப் இன்னும் சற்று நேரத்தில் இந்தியா வருகின்றேன் என ஹிந்தியில் ட்வீட் செய்துள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் முதல் முறையாக தனி விமானம் மூலம் அரசு முறை பயணமாக நேற்று அமெரிக்காவில் இருந்து புறப்பட்டு, குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரின் சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்திற்கு இன்று மதியம் 12 மணியளவில் வந்து இறங்கினார். அவருடன் மனைவி மெலனியா, மகள் இவான்கா ஆகியோரும் வந்துள்ளனர். விமான நிலையத்தில் இந்திய பிரதர் […]
