1000 லிட்டர் சாராய ஊழலை பதுக்கி வைத்திருந்த மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் காவல்துறை சூப்பிரண்டு ஜியாவுல்ஹக் உத்தரவின் படி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு துணை காவல்துறை சூப்பிரண்டு ரவிச்சந்திரன் தலைமையில் கல்வராயன் மலைப் பகுதியில் தீவிர சாராய சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது நாரணபட்டி மற்றும் கொடமாத்தி கிராமத்தில் இருக்கும் ஓடைகளில் சாராயம் காய்ச்சுவதற்காக 5 பேரல்களில் 1௦௦௦ லிட்டர் சாராயம் ஊறலை பதுக்கி வைத்திருந்ததை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். அதன்பின் அவற்றை […]
