ரோந்து பணியின்போது கண்டுபிடிக்கப்பட்ட 800 லிட்டர் சாராய ஊறலை காவல்துறையினர் கொட்டி அளித்துள்ளனர். சேலம் மாவட்டத்திலுள்ள பூலாம்பட்டி, அணைபள்ளம், பக்கநாடு பகுதிகளில் சாராயம் காய்ச்ச ஊறல் போட்டிருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலின் பேரில் காவல்துறையினர் பக்கநாடு கல்லுரல் காடு மலைப் பகுதிகளில் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்த சோதனையில் பேரல்களில் 200 லிட்டர் சாராயம் ஊறல் போட்டிருந்ததை காவல்துறையினர் கண்டுள்ளனர். இதனையடுத்து காவல்துறையினர் அதனை கீழே கொட்டி அளித்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு […]
