கோவிலிருந்த சந்தன மரத்தை கடத்தி சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். கடலூர் மாவட்டத்திலுள்ள சிறைச்சாலை ரோட்டில் தீர்த்த விநாயகர் கோவில் அமைந்திருக்கிறது. இந்தக் கோவிலுக்கு அருகாமையில் இருக்கும் அரசுக்கு சொந்தமான இடத்தில் 2 சிறிய சந்தன மரங்கள் இருந்துள்ளது. இந்நிலையில் திடீரென்று ஒரு மரத்தை யாரோ மர்ம நபர் வெட்டியுள்ளனர். அதில் ஒரு பகுதியை மட்டும் மர்ம நபர்கள் கடத்தி சென்றுள்ளனர். இதனை அடுத்து அலுவலகத்திற்கு சென்ற கிராம நிர்வாக அலுவலர் ஜெயராமன் […]
