தமிழை விட சமஸ்கிருதம் பழமையானது என அச்சிடப்பட்டிருந்ததை அடுத்து TNSCERT விளக்கம் கேட்டு அறிக்கை அனுப்பியுள்ளது ….. பன்னிரெண்டாம் வகுப்பு ஆங்கில பாடப் புத்தகத்தில் தமிழைவிட சமஸ்கிருதம் பழமையானது என அச்சிடப்பட்டிருந்த நிலையில் புத்தகத்தை வடிவமைத்த குழுவிடம் விளக்கம் கேட்டு தமிழ்நாடு மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (TNSCERT) அறிக்கை அனுப்பியுள்ளது. பன்னிரண்டாம் வகுப்பு ஆங்கில பாடப் புத்தகத்தில் பக்கம் என் 142-ல் தமிழ் செம்மொழி என்ற தலைப்பின் கீழ் பல்வேறு மொழிகளின் காலவரிசை அச்சடிக்கப்பட்டுள்ளது. அதில் தமிழ்மொழி கிறிஸ்து பிறப்பதற்கு முன் […]
