திருமணமாகாத நிலையில் பிறந்த குழந்தையை தாய், தந்தை எரித்துக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.. தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் நேற்று முன்தினம் அதிகாலை எரிந்த நிலையில், பிறந்து 4 நாள்களே ஆன ஆண் குழந்தை ஒன்று கருகி சடலமாக கிடந்துள்ளது.. இதனைக்கண்ட அப்பகுதி மக்கள் காவல்நிலையத்திற்கு தகவல் கூறியுள்ளனர்.. தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த சங்கரன் கோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில், சங்கரன்கோவில் பகுதியைச் சேர்ந்த கோமதி என்ற பெண்ணுக்கும், கண்டியபேரியைச் சேர்ந்த […]
