கோடைக்காலம் ஆரம்பித்துள்ளது தொடர்ந்து ஆயுர்வேத சுகாதார மருத்துவ அதிகாரியிடம் இருந்து இலங்கை மக்களுக்கு எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது இலங்கையில் இப்போதுள்ள காலகட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதனால் பள்ளி செல்லும் குழந்தைகள் மட்டுமின்றி பணிக்குச் செல்லும் பணியாளர்களும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என சுகாதார மருத்துவ அதிகாரி சஞ்சீவினி சில்வா அறிவுறுத்தியுள்ளார். கடும் வெயில் ஆனது காலை 11 மணி முதல் 3 மணி வரை வெப்பத்தை கொட்டித் தீர்க்கிறது. எனவே உடலை பாதுகாத்துக் கொள்ள அதிகமாக […]
