Categories
தேசிய செய்திகள்

மக்களே உஷார்…. விளக்கேற்றும் முன் இதை பயன்படுத்தாதீங்க… இந்திய ராணுவம் அறிவுறுத்தல்!

நாளை இரவு விளக்கு ஏற்றுவதற்கு முன்பு சனிடைசரால் கைகளை கழுவ வேண்டாம் என்று  இந்திய ராணுவம் கேட்டுக்கொண்டுள்ளது பிரதமர் மோடி நேற்று காலை 9 மணிக்கு நாட்டு மக்களிடம் வீடியோ காணொளியில் உரையாற்றும் போது, ஏப்ரல் 5 ஆம் தேதி (நாளை) இரவு 9 மணிக்கு அனைவரும் 9 நிமிடம் விளக்கை அணைத்து விட்டு டார்ச், செல்போன் லைட் அடிக்க வேண்டும் அல்லது அகல் விளக்குகள், மெழுகுவர்த்தி ஏற்றி ஒற்றுமையை  வெளிப்படுத்த வேண்டும் என வேண்டுகோள் விடுத்திருந்தார். […]

Categories
லைப் ஸ்டைல்

“சானிடைசர்” எந்த வேலையும் செய்யாதீங்க…. கவனம் தேவை….!!

சானிடைசரை  பாதுகாப்பாக பயன்படுத்துவது குறித்து இந்த செய்தி தொகுப்பில் காண்போம்.  இன்றைய சூழலில் நுண்ணுயிர் கிருமிகளை நம்மை அண்டாமல் இருக்க சனிடைசர் உபயோகிப்பதே முக்கியமானது. ஆனால் சானிடைசரில் 62 சதவீதம் ஆல்கஹால் உள்ளதால், இதை சமயலறையில் வைக்க வேண்டாம். குறிப்பாக சமைக்கும் முன் கைகளில் தடவக் கூடாது. அத்தியாவசிய தேவைக்கு வெளியே செல்லும்போது மட்டும் பயன்படுத்துங்கள் போதும். மேலும் சானிடைசர் நன்கு காய்ந்த பிறகே மற்ற வேலைகளை செய்ய வேண்டும்.

Categories
உலக செய்திகள்

ஏடிஎம்-இல்…. வித்தியாச திருட்டு…. வைரலாகும் CCTV வீடியோ….!!

ஏடிஎம்மில் சானிடைசரை நபர் ஒருவர் திருடி சென்ற வீடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றது. உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா பாதிப்பால் எங்கெங்கும் சனிடைசர், கையுறை, முக கவசம் உள்ளிட்டவற்றின் விலைகள் தாறுமாறாக அதிகரித்து வருகிறது. இந்நிலையில் உலகம் முழுவதும் உள்ள ஏடிஎம் இயந்திரங்கள் உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் இயந்திரத்தை பயன்படுத்தி முடித்து விட்டு பின் வெளியே செல்லும் போது கை சுத்திகரிப்பானான  சானிடைசரை பயன்படுத்தி செல்வதற்கு ஏற்ற வகையில், பாட்டிலொன்று வைக்கப்பட்டிருக்கும். அதேபோல் […]

Categories
தேசிய செய்திகள்

மாஸ்க், சானிடைசர்களை அத்தியாவசியப் பொருளாக அறிவிப்பு – இனி அதிக விலைக்கு விற்க முடியாது!

கொரோனா வைரஸ் நோய் தொற்று எதிரொலியாக பாதுகாப்புக்காகப் பயன்படுத்தப்படும் முக கவசம், கையுறை மற்றும் சானிடைசர் ஆகியவற்றை அத்தியாவசியப் பொருள்களாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 85ஆக அதிகரித்துள்ளது. இதையடுத்து இந்த வைரசை கட்டுப்படுத்த மத்திய-மாநில அரசுகள் பல்வேறு முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளன. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் வேகமா பரவி வரும் நிலையில் அத்திலிருந்து தற்காத்து கொள்ள தேவையான முகமூடி (மாஸ்க்), கையுறை (க்ளவுஸ்) மற்றும் கைச்சுத்திகரிப்பான் (சானிட்டைஸர்) […]

Categories

Tech |