நான்கு மாதங்களில் 26 கிலோ எடையைக் குறைத்தது எப்படி என நட்சத்திர டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 33 வயதான சானியா மிர்சா குழந்தைப்பேறுக்குப் பிறகு கிட்டதட்ட இரண்டு ஆண்டுகளுக்குப் பின் பங்கேற்ற முதல் டென்னிஸ் தொடரிலேயே சாம்பியன் பட்டம் வென்று கம்பேக் தந்துள்ளார். இரண்டு ஆண்டுகளாக டென்னிஸ் விளையாட்டிலிருந்து ஓய்வில் இருந்த சானியா மிர்சா, உடல் எடை கூடி வலம் வந்தப் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் ஆக்கிரமித்தது. ஆனால் சானியா […]
