அனைவர்க்கும் பாகுபாடு இல்லாமல் அவரவர் செய்த கருமம், புண்ணியம், செய்த செயல் அத்தனையும் திருப்பி அளிப்பார். யாரு என்றும் பார்க்கமாட்டார். சனீஸ்வரன் பகவான். நாம் செய்தவையே நம்மை தேடி வரும். சனீஸ்வர பகவான் ஒவ்வொரு நேரங்களிலும் நமக்கு நம்பிக்கை, தைரியம், நல்லது, கெட்டது என அனைத்தையும் நம் ஜாதகங்களில் வலம் வரும்பொழுது தருவார். சிவனா இருந்தாலும் சரி. எமனாக இருந்தாலும் சரி. அல்லது வேறு எவனாக இருந்தாலும் சரி. சனியின் தீர்ப்பு ஒரே மாதிரியாக ஒண்ணுபோல தான் […]
