சந்தன மரங்களை வெட்டி கடத்திய இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள நான்சச் பகுதியில் இருக்கும் தேயிலை தோட்ட பகுதியில் விலை உயர்ந்த சந்தன மரங்கள் இருக்கின்றன. இந்நிலையில் 5 விலை உயர்ந்த சந்தன மரங்களை மர்மநபர்கள் வெட்டி கடத்தி உள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த வனத்துறையினரும், காவல்துறையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சந்தன மரங்களை கடத்தியவர்கள் குறித்து விசாரணை நடத்தியுள்ளனர். இதனையடுத்து குன்னூர் பகுதியில் வசிக்கும் நாகராஜ், நடராஜ் […]
