சட்டவிரோதமாக மணல் கடத்தி சென்ற மினி வேனை காவல்துறையினர் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சேத்தூர் வருவாய்த் துறையினருக்கு அனுமதியின்றி ஆதிபுத்திர கொண்ட அய்யனார் கோவில் சாலையில் மண் அள்ளப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சேத்தூர் வருவாய் ஆய்வாளர் சுரேஷ்பாபு மற்றும் காவல்துறையினர் அப்பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் காவல்துறையினர் அவ்வழியாக வந்த ஒரு மினி வேனை நிறுத்துமாறு சைகை காண்பித்துள்ளனர். இதனை பார்த்ததும் […]
